வாழ்க்கை - ஓர் அலசல்
காற்றில் உள்ளது கீதம்
என் மூச்சில் உள்ளது மீதம்
நேற்று என்பது தொல்லை
இனி நாளை என்பது இல்லை
வாழ்வில் போராட்டம் உண்டு
வாழ்வே போராட்டம் இல்லை
தோல்வியில் துவண்டு விடாதே
முயற்ச்சியை மறந்து விடாதே
நாவில் வேண்டியது அடக்கம்
கடும் சொற்களை சாடிய பின் ஏன் கலக்கம்
கொட்டிய சொற்களை அள்ள முயலாதே
அள்ளிய செல்வங்களை கொடுக்க மறக்காதே
பூக்களில் வீசும் மணம்
மனதில் பறவ வேண்டும் தினம்
இதை அடைய உதவுவது மௌனம்
இதுவே அதற்கு உகந்த தின்னம்
முயற்ச்சியே உனது பழக்கம்
தோல்வியை கண்டு ஏன் நடுக்கம்
வெற்றியே உனது முழக்கம்
இதற்கு தேவையில்லை ஓர் விளக்கம்
என் மூச்சில் உள்ளது மீதம்
நேற்று என்பது தொல்லை
இனி நாளை என்பது இல்லை
வாழ்வில் போராட்டம் உண்டு
வாழ்வே போராட்டம் இல்லை
தோல்வியில் துவண்டு விடாதே
முயற்ச்சியை மறந்து விடாதே
நாவில் வேண்டியது அடக்கம்
கடும் சொற்களை சாடிய பின் ஏன் கலக்கம்
கொட்டிய சொற்களை அள்ள முயலாதே
அள்ளிய செல்வங்களை கொடுக்க மறக்காதே
பூக்களில் வீசும் மணம்
மனதில் பறவ வேண்டும் தினம்
இதை அடைய உதவுவது மௌனம்
இதுவே அதற்கு உகந்த தின்னம்
முயற்ச்சியே உனது பழக்கம்
தோல்வியை கண்டு ஏன் நடுக்கம்
வெற்றியே உனது முழக்கம்
இதற்கு தேவையில்லை ஓர் விளக்கம்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home