Software engineer - வாழ்க்கை
அப்பாவின் விசில் இசையில்
என்னை மறந்தேன் அன்று!!
ipod- இன் தாம் தூம் இசையில்
என்னை மறக்க நினைக்கிறேன் இன்று!!
மிதிவண்டியில் இயற்கை ரசித்து
என்னை மறந்தேன் அன்று!!
BMW-வில் ஜன்னலை கீழே இறக்க
யோசித்துப் பறந்தேன் இன்று!!
நான் கிறுக்கிய சிறு கோடுகளை
தாயிடம் காட்டி மகிழ்ந்தேன் அன்று!!
நான் எழுதிய Code-ஐ review செய்ய
Manager-இன் பின் அலைந்தேன் இன்று!!
தாயின் கண்டிப்பை மீறி
என்னுடைய பொருள்களை சிதறினேன் அன்று!!
SDLC process-ஐ மீறாமல் என்னுடய பொருள்களை
Source Depot-வில் வைத்துப் பூட்டினேன் இன்று!!
வீட்டின் அறுசுவை உணவை மறந்து Pizza, Burger
என்று அலைந்தேன் அன்று!!
Pasta, Chalupa தின்று, அனுதினமும் நொந்து
வீட்டு உணவை ரூசிக்க விழைகிறேன் இன்று!!
எத்தனை மாறுதலடா இதற்கு எங்கே ஆறுதலடா
Software Engineer வாழ்க்கை சுகம் என்றால் இல்லை
சுமை என்றால் இல்லை
இது ஒரு சுகம் கலந்த சுமை!!
சுமை கலந்த ஒரு சுகம்!!
என்னை மறந்தேன் அன்று!!
ipod- இன் தாம் தூம் இசையில்
என்னை மறக்க நினைக்கிறேன் இன்று!!
மிதிவண்டியில் இயற்கை ரசித்து
என்னை மறந்தேன் அன்று!!
BMW-வில் ஜன்னலை கீழே இறக்க
யோசித்துப் பறந்தேன் இன்று!!
நான் கிறுக்கிய சிறு கோடுகளை
தாயிடம் காட்டி மகிழ்ந்தேன் அன்று!!
நான் எழுதிய Code-ஐ review செய்ய
Manager-இன் பின் அலைந்தேன் இன்று!!
தாயின் கண்டிப்பை மீறி
என்னுடைய பொருள்களை சிதறினேன் அன்று!!
SDLC process-ஐ மீறாமல் என்னுடய பொருள்களை
Source Depot-வில் வைத்துப் பூட்டினேன் இன்று!!
வீட்டின் அறுசுவை உணவை மறந்து Pizza, Burger
என்று அலைந்தேன் அன்று!!
Pasta, Chalupa தின்று, அனுதினமும் நொந்து
வீட்டு உணவை ரூசிக்க விழைகிறேன் இன்று!!
எத்தனை மாறுதலடா இதற்கு எங்கே ஆறுதலடா
Software Engineer வாழ்க்கை சுகம் என்றால் இல்லை
சுமை என்றால் இல்லை
இது ஒரு சுகம் கலந்த சுமை!!
சுமை கலந்த ஒரு சுகம்!!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home